"சோமசுந்தரப்புலவர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

யாழ்ப்பாணத்து வலிகாமம் மேற்கு பகுதியிற் றிகழ்வது மானிப்பாய்க் கோவிற்பற்று. அதனைச் சார்ந்தது மருதமும் நெய்தலும் கலந்த நவாலியூர். நவாலியூரில் வன்னியசேகரமுதலியார் பரம்பரையில் வந்த கதிர்காமர் என்பாருக்கும், கோண்டாவில் சிங்கைநாயக முதலியார் வழித்தோன்றல் விநாசித்தம்பியின் மகள் இலக்குமிப்பிள்ளைக்கும் 1878ம் வருடம் மகனாக பிறந்தவர்தான்…

மேலும் வாசிக்க..

தந்தையார் பதிற்றுப்பத்து

இருபதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் தந்த பெரும் புலவர் நவாலியூர் சோமசுந்தரப்புலவர். இவரது தந்தையார் கதிர்காமர். சிறந்த தமிழறிஞர் சிவனடியார். இவர் இறையடி சேர்ந்தபோது ஆற்றாது புலவர் செய்த நூலே தந்தையார் பதிற்றுப்பத்து. திருக்குறள், நாலடியார் முதலிய அறநூற்களின் கருத்துக்களைத் தழுவியும், தம்முடைய…

மேலும் வாசிக்க..