"சேனாதிராச முதலியார்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சரவணமுத்துப்புலவர்

யாழ்ப்பாணத்து நல்லூரில் மானப்புலி முதலியாரிற்கு மகனாக 1802ம் வருடம் பிறந்தவர் சரவணமுத்துப்புலவர். இவர் சேனாதிராச முதலியாரிடம் மாணவனாயிருந்து இலக்கியலக்கணங்களும், வேதாந்த சித்தாந்தங்குளம் வேறு நுல்களும் நன்கு கற்றவர். இவர் வேதாந்தசுயஞ்சோதி, ஆத்துமபோதப்பிரகாசிகை என்னும் நூல்களையும் இயற்றினவர் என்பர். யாழப்பாணத்திலிருந்து வெளிவந்த உதயதாரகைப்…

மேலும் வாசிக்க..

நல்லை வெண்பா

யாழப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார், ஈழத்திலே மிகப் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியத் தலங்களில் ஒன்றான நல்லூரிலே எழுந்தருளி இருக்கும் முருகக்கடவுள் மீது வெண்பா யாப்பினாலே இயற்றிய பிரபந்தங்களில் ஒன்றே நல்லை வெண்பா எனும் நூல். காப்பும் கடையும் உட்பட நுற்றிரண்டு…

மேலும் வாசிக்க..

சேனாதிராச முதலியார்

யாழ்ப்பாணத்திலே இலக்கண இலக்கியங்களிலே தேற்றம் பெற்றிருந்தவர்களில் சிரேட்டராய் விளங்கியவர் சேனாதிராச முதலியார். தெல்லிப்பழை பூர்வீக வேளாளர் குலத்திலே சிறப்புப்பெற்று விளங்கிய நெல்லைநாத முதலியாரே இவர் தந்தையாராவார். இவர் இருபாலையிலே 1780ம் வருடம் பிறந்தவர். கூழங்கைத்தம்பிரானிடம் இலக்கண நூல்களும், மாதகல் சிற்றம்பலப் புலவரிடம்…

மேலும் வாசிக்க..

நெல்லைநாத முதலியார்

நெல்லைநாத முதலியார் ஏறத்தாள 1780ஆம் வருடமளவில் யாழ்ப்பாணத்திலே தென்கோவையைச் சார்ந்த இருபாலை எனும் ஊரிலே இருந்தவர். வேளான் குடி மரபில் பிறந்தவர். ஞாபக சக்தியில் இணையற்றவர். இவர் ஞாபக சக்தியை குறித்து முன்னோர் ஒரு கதை கூறுவர். வணிகர்குல பெரும்பிரபுவும் வள்ளலுமாய்…

மேலும் வாசிக்க..