"செவ்வந்திநாத தேசிகர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

செவ்வந்திநாத தேசிகர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கரணவாய் என்னும் ஊரிலே திருஞானசம்பந்த தேசிகர் என்பாருக்கும் அவரது துணைவியார் சிவபாக்கிய அம்மையாருக்கும் 1907ம் வருடம் ஆனி மாதம் 23ம் திகதி மகனாகத் தோன்றியவர் செவ்வந்திநாத தேசிகர். இவருடைய தந்தையார் இளமையிலேயே இவருக்கு இரு வயதிருக்கும் போது இறையடி…

மேலும் வாசிக்க..