"செந்திநாதையர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

ஞானரத்நாவளி

யாழப்பாணத்து ஆறுமுக நாவலரினை நிழல் போல் தொடர்ந்த அவர் வழிவந்த காசிவாசி பிரம்மஶ்ரீ சி. செந்திநாதையர் அவர்கள், கிறீஸ்தவ மதம் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் மிகவேகமாக பரவிக்கொண்டிருந்த காலத்தே அதற்கு எதிராய் இந்து மதப் பிரசாரணம் செய்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர். அக்காலத்தில் இருந்த…

மேலும் வாசிக்க..

கந்தபுராண நவநீதம்

யாழ்ப்பாணத்து காசிவாசி சி. செந்திநாதையர் அவர்கள் கந்தபுராணத்தின் சாரத்தினை திரட்டிச் செய்த நூலே கந்தபுராண நவநீதம். 1886ம் வருடம் இந்நூலினை ஐயரவர்களே சென்னை வித்தியாநுபாலனயந்திரசாலையில் பதிப்பித்து வெளியிட்டார். 1969ம் வருடம் யாழ்ப்பாணக் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம் பண்டிதமணி சி….

மேலும் வாசிக்க..

பிரம்மஶ்ரீ செந்திநாதையர்

சிவபூமி எனப்படுகின்ற இலங்கைக்கு சிரசாய் விளங்குவது யாழ்ப்பாணம். இவ் யாழ்ப்பாணத்தே அமைந்து சிறப்பது குப்பிழான் எனும் கிராமம். இந்த கிராமத்திலே சிவபூஜாதுரந்தரராகிய பிரம்மஸ்ரீ சிந்நயஐயர் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்களது மனைவியார் பெயர் கவுரியம்மையார். இவர்களுக்கு புதல்வர்கள் மூவர், புதல்வி ஒருத்தி….

மேலும் வாசிக்க..