யாழ் செங்குந்த இந்துக் கல்லூரி
மரபு வழி செழுமை சேர்க்கும் தங்கமென ஒளிருமொரு கலைக் கோயிலாக கிராமப்புற மாணாக்கர்களின் கல்வி வாய்ப்பிற்காக ஏங்கிய ஏக்கத்தை தீர்க்க உதித்த அறிவாலயமாக திருநெல்வேலி கிழக்கு கல்வியன்காட்டில் அமைந்துள்ள செங்குந்த இந்துக்கல்லூரி விளங்கி வருகின்றது. நல்லூர் செங்குந்த சந்தைக்கு முன்புறமாக அமையப்…
மேலும் வாசிக்க..