"சும்மா இரு" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சும்மா இரு

“ஐயா அருணகிரி அப்பா உனைப்போல மெய்யாக ஓர்சொல் விளம்பினர் யார்” தாயுமானவர் அருணகிரியாரைப் பாராட்டி வியப்படைகிறார். அருணகிரியார் சொன்ன மெய்யான சொல் யாது? “சும்மா இரு” என்பதாகும். “சும்மாஇரு சொல்அற என்றலுமே அம்மா பொருள்ஒன்றும் அறிந்திலனே” யோகசுவாமிகள் தம்மிடம் வந்த பக்தர்களுக்குச்…

மேலும் வாசிக்க..