"சீரணி நாகபூசணியம்மன்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சீரணி ஸ்ரீ நாகபூசணியம்மன்

ஈழத் திருநாட்டின் சைவசமயம், தமிழ்ப்பண்பு என்னும் இவற்றின் தொன்மைக்குச் சின்னமாக விளங்குவன திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் என்னும் இரு சிவத்தலங்களாகும். அது போன்று தேவி வழிபாட்டுக்கு யாழ்ப்பாண நாட்டின் இரு கண்களாக விளங்குவன நயினை, சீரணி என்னுமிடங்களில் விளங்கும் நாகபூஷணியம்மை ஆலயங்களாகும். தம்மை…

மேலும் வாசிக்க..