"சிவானந்தையர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

வித்துவான் சிவானந்தையர்

சைவமும் தமிழும் செழித்தோங்கும் யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்திருக்கும் தெல்லிப்பளை எனுமூரில் சபாபதி ஐயர் என்பாருக்கு 1873ம் வருடம் மகனாகப் பிறந்தவர் சிவானந்தையர். உரியவயதினில் வித்தியாரம்பம் செய்யப்ட்டு தெல்லிப்பளையிலேயே ஆரம்பக்கல்வியை பெற்றார். பின்னர் ஏழாலை சைவவித்தியாசாலையில் இணைந்து, அவ்வித்தியாசாலையின் தலைமையுபாத்தியாயராயிருந்த சுன்னாகம் குமாரசுவாமிப்…

மேலும் வாசிக்க..

புலியூர்ப் புராணம்

புலியூர் என்று அழைக்கப்படுகின்ற சிதம்பரத்திலே இருக்கின்ற நடராஜப் பெருமானுடைய பெருமைகளை சொல்லி பாடப்பட்டதே புலியூர்ப் புராணம். இப்புராணத்தை பாடியவர் தெல்லிப்பழை வித்துவான் சிவானந்தையர். சிவானந்தையர் அவர்கள் சிதம்பரத்திலே இருந்த பச்சையப்பன் கலாசாலை என அழைக்கப்பட்ட ஆங்கில பாடசாலையிலே தமிழ்ப் பண்டிதராக இருந்த…

மேலும் வாசிக்க..