"சிவராத்திரி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

நெல்லைநாதர் செய்த சிவராத்திரி புராணம்

சிவராத்திரி விரத மகிமையினைச் சொல்லி அவ்விரதம் நோற்போர் அடையும் நன்மைகளையும் சொல்லி நெல்லைநாதர் என்பார் செய்த புராணமே சிவராத்திரி புராணமாம். யாழப்பாணத்திலிருந்த வரதபண்டிதர் அவர்களும் ஒரு சிவராத்திரி புராணம் செய்திருக்கின்றார்கள். நெல்லைநாதர் எவ்வூரார் எக்காலத்தார் என்பது தெரிந்திலது. யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டை சிவசுப்பிரமணிய…

மேலும் வாசிக்க..