"சிவயோக சுவாமி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சும்மா இரு

“ஐயா அருணகிரி அப்பா உனைப்போல மெய்யாக ஓர்சொல் விளம்பினர் யார்” தாயுமானவர் அருணகிரியாரைப் பாராட்டி வியப்படைகிறார். அருணகிரியார் சொன்ன மெய்யான சொல் யாது? “சும்மா இரு” என்பதாகும். “சும்மாஇரு சொல்அற என்றலுமே அம்மா பொருள்ஒன்றும் அறிந்திலனே” யோகசுவாமிகள் தம்மிடம் வந்த பக்தர்களுக்குச்…

மேலும் வாசிக்க..

செல்லப்பா சுவாமிகள்

செந்தமிழும் சைவநெறியும் வளர்த்த யாழ்ப்பாணத்தின் தலைநகராய் விளங்கியது நல்லூர். நல்லூர்க்கந்தன் இருந்து அருள் பாலிக்கும் இவ்வூரில் நல்லூர் தேரடிக்கு தென்புறத்தே வயல்நிலங்கள் பல இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த வல்லிபுரம் என்னும் வேளாளர் நல்லூரைச்சேர்ந்த பொன்னம்மா என்பாரை…

மேலும் வாசிக்க..

சிவதொண்டன்

யாழ்ப்பாணத்து சித்தர்கள் பரம்பரையிலே முக்கியமானவராகக் கருதப்படுகின்ற யோகர் சுவாமிகளின் அருங்கருத்துக்களை வெளிக்கொணரவென்று சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன் நடராஜன் என்பாரால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை இது. 1935ம் ஆண்டு மார்கழி மாதத்திலிருந்து “எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவார் ஈசன்” என்னும் சுலோசத்தை தாங்கி திங்கள்தோறும் சிவதொண்டன் வெளிவந்து…

மேலும் வாசிக்க..

யோகர் சுவாமிகள்

எமது காலத்திலே வாழ்ந்து மறைந்த சித்த புருஷர்களில் யோகர் சுவாமிகள் மிகமிக முக்கியமானவர். கடையிற் சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் செல்லப்பா சுவாமிகள். செல்லப்பா சுவாமிகளின் ஒரே ஒரு சீடர் யோகர் சுவாமிகளாகும். செல்லப்பா சுவாமிகள் உலகத்திற்கு தன்னைக் காட்டிக்கொள்ளாது வாழ்ந்து மறைந்துபோன…

மேலும் வாசிக்க..