"சிவப்பிரகாசர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சிவப்பிரகாசர்

சிவப்பிரகாசர் யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலி என்னுமூரிலே 1615ம் ஆண்டளவில் சைவாசாரம் பொருந்திய வேளாளர் குலத்தில் பிறந்தனர். ஆறுமுகநாவலர் இவர் வழித்தோன்றல் ஆவர். இவர் சீவகாருண்ணியமும் தரும சிந்தையுமுள்ளவர். குடிகளாகிய ஒவ்வொருவரும் முறை முறையாக ஒவ்வொரு பசு அரசாங்கத்துக்கு உணவின் பொருட்டுக் கொடுத்தல் வேண்டும்…

மேலும் வாசிக்க..