"சிவசிதம்பர ஐயர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

தக்ஷிண கைலாச புராணம்

தக்ஷிண கைலாச புராணம் திருகோணமலையிற் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் கோணேசர் பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்றிக் கூறுந் தலபுராணமாகும். இத் தலத்தின் தோற்றம், ஆதி வரலாறு ஆகியவற்றையும், அவை பற்றிய வேறு சரிதங்களையும் இது கூறும். வடமொழியிலுள்ள மச்சேந்திய புராணத்தை தழுவியே இந்நூல் செய்யப்பட்டுள்ளது…

மேலும் வாசிக்க..