"சிவசம்புப் புலவர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

பாற்கர சேதுபதி நான்மணிமாலை

யாழ்ப்பாணத்து உடுப்பிட்டி மகாவித்துவான் அ. சிவசம்புப் புலவர் அவர்கள் செந்தமிழ்மொழி அபிமான சீலரும் பெரும் புரவலருமாகிய இராமநாதபுரம் இரவிகுலமுத்து விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி மகாராசாவின் மீது வெண்பாவும், கலித்துறையும், விருத்தமும், அகவற்பாவும் கொண்டு நான்மணி மாலையாக செய்த நூலே பாற்கர சேதுபதி…

மேலும் வாசிக்க..

வல்வை வயித்திலிங்கபிள்ளை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலே சங்கரக் குரிசில் என்பவருக்கு புதல்வராக 1852இல் பிறந்தவர் வயித்திலிங்கபிள்ளை. உரிய வயதில் வித்தியாரம்பஞ் செய்விக்கப்பெற்ற இவர், அவ்வூர் பாடசாலை ஒன்றிலே கல்வி கற்றனர். இலக்கண இலக்கியங்களை உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடம் கற்றார். தென்னிந்தியா சென்று சமஸ்கிருத நூல்களையுங் கற்றார்….

மேலும் வாசிக்க..

சிவசம்புப் புலவர்

யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த அம்பலவாணர் அருளம்பல முதலியாருக்கும் அவர் மனைவியார் கதிராசிப்பிள்ளைக்கும் புத்திரராக 1830 இலே சிவசம்புப்புலவர் பிறந்தார். கல்விபெறும்வேளை வந்ததும் சிவசம்புவை நல்லூர் சரவணமுத்துப் புலவரிடம் அழைத்துச்சென்று மாணவராக்கினார் தந்தையார். சரவணமுத்துப்புலவரைத்தொடர்ந்து அவரது மாணாக்கர் சம்பந்தப்புலவரிடம் முறையாகப்பாடங் கேட்டார் சிவசம்பு….

மேலும் வாசிக்க..