"சிவகாமியம்மை துதி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சிவகாமியம்மை துதி

சிவகாமியம்மை துதி பத்துச் செய்யுள் கொண்ட பதிகமாகும். செய்யுள் ஒவ்வொன்றும் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாயமைந்துள்ளன. இணுவிலிலே எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மை மீது இப்பதிகம் பாடப்பட்டதாகத் தெரிகின்றது. இதனைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் என்று கூறுவாருமுளர். இப்பாடல்களிற் பிள்ளைத்தமிழின் அமைப்பெதுவும் இல்லாமையால் அது பொருந்தாது…

மேலும் வாசிக்க..