Menu

"சிதம்பரம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சிதம்பர மான்மியம்

சிவபெருமான் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் திருத்தலங்கள் எல்லாவற்றிற்கும் முதன்மையாக வைத்துக் கூறப்படும் சிதம்பரம் மிகத் தொன்மையும் தெய்வீகத்தன்மையும் பொருந்தியது. தரிசித்தால் முத்தி சித்திக்கும் தலமாக விளங்கும் பெருமை வாய்ந்தது. இத்தலம் மூவர் தேவாரத் திருப்பதிகங்களையும் கொண்டுள்ளது. மாணிக்கவாசகராலும், திருமாளிகைத்தேவர், சேந்தனார் ஆகிய திருவிசைப்பா…

மேலும் வாசிக்க..