"சிதம்பரப்பிள்ளை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சிதம்பரப்பிள்ளை (வில்லியம் நெவின்ஸ்)

யாழ்ப்பாணத்து சங்குவேலியில் வேளாளர் குலத்தில் 1820ம் வருடம் பிறந்தவர் சிதம்பரப்பிள்ளை. இவர் தந்தையார் முத்துக்குமாரப்பிள்ளை. யாழப்பாணம் இந்துக்கல்லூரியின் அதிபராக இருந்த செல்வத்துரைக்கு தந்தையார். கிறீஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், வில்லியம் நெவினஸ் எனவும் அழைக்கப்பட்டார். சிதம்பரப்பிள்ளை ஆங்கில பாசையிலே தர்க்கம், கணிதம்…

மேலும் வாசிக்க..