செகராசசேகரம் என்ற வைத்திய நூல் செகராசசேகர வைத்தியம் என்றும் வழங்கும். இதனாசிரியர் யாரென்பது தெரியவில்லை. இது ஆயுள்வேத வைத்திய முறையைத் தழுவிச்செய்யப்பட்டுள்ளதென்பது, மணிதங்கு வரையு ளாதி மன்னுயிர் படைத்த போது பிணிதங்கு வகையு நோயின் பேருடன் குணமுங் காட்டி அணிதங்கு மருந்துங்…
மேலும் வாசிக்க..
சிங்கைச் செகராசசேகரனாற் செய்விக்கப்பட்டதெனக் கருதப்படும் செகராசசேகரமாலை என்ற சோதிட நூல், மகளிர்வினைப்படலம், மைந்தர்வினைப் படலம், வேந்தர் வினைப்படலம், கோசரப் படலம், யாத்திரைப்படலம், மனைவினைப்படலம், என்ற ஒன்பது படலங்களைக்கொண்டு விளங்கும். இந்நூல் இயற்றி அரங்கேற்றப்பட்ட காலத்தைக் குறிக்குஞ் செய்யுள் எதுவும் நூலகத்தே காணப்படாததால்,…
மேலும் வாசிக்க..