"சாணாக்கிய நீதிவெண்பா" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சாணாக்கிய சதகம்

வடமொழிக்கணுள்ள “சாணாக்கிய சதகம்” என்னும் நீதிநூலை வடமொழி வல்லார் பலரும் அறிவார். அது சாணாக்கியர் என்னும் பெயருடைய பண்டிதர் செய்தது. சாணாக்கியராவார் மகததேசராசனாயிருந்த சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த ஒரு சந்நியாசி என்று சிலர் கூறுவர். அந்நூலிலே பலவகையான நீதிசாரங்களும் வருகின்றன. அவற்றுள்ளே பல…

மேலும் வாசிக்க..