"சரவணமுத்துப்புலவர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சரவணமுத்துப்புலவர்

யாழ்ப்பாணத்து நல்லூரில் மானப்புலி முதலியாரிற்கு மகனாக 1802ம் வருடம் பிறந்தவர் சரவணமுத்துப்புலவர். இவர் சேனாதிராச முதலியாரிடம் மாணவனாயிருந்து இலக்கியலக்கணங்களும், வேதாந்த சித்தாந்தங்குளம் வேறு நுல்களும் நன்கு கற்றவர். இவர் வேதாந்தசுயஞ்சோதி, ஆத்துமபோதப்பிரகாசிகை என்னும் நூல்களையும் இயற்றினவர் என்பர். யாழப்பாணத்திலிருந்து வெளிவந்த உதயதாரகைப்…

மேலும் வாசிக்க..