"சரவணமுத்துப்பிள்ளை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளை

யாழ்ப்பாணம் சங்கானையை பிறந்த ஊராகவும் ஊரெழுவை வாழந்த இடமாகவும் கொண்ட சைவவேளான் குல திலகர் சுப்பிரமணியபிள்ளைக்கு 1848ம் ஆண்டு மைந்தனாக பிறந்தவர் சரவணமுத்துப்பிள்ளை. இவர் பிற்காலத்தில் சரவணமுத்துப் புலவர் என அழைக்கப்பட்டார். இளமையிற் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த தமிழிலக்கியப் புலவராகிய சிவஸ்ரீ கதிர்காமையரிடம்…

மேலும் வாசிக்க..