"சபாபதி நாவலர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சிவகர்ணாமிர்தம்

வடமொழியிலே அப்பய தீக்ஷித யோகிகள் செய்த சிவகர்ணாமிர்தத்தினை மொழிபெயர்த்து தமழிலே வசன கிரந்தமாய்; பூர்வபக்கம், சித்தாந்தமென இருபகுதியாய் சிவபரத்துவம் நுதலவென யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் அவர்கள் எழுதிய நூலே இதுவாம். திருப்பனந்தாட் காசி மடாதிபதி ஶ்ரீமத் குமாரசுவாமிச் சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி…

மேலும் வாசிக்க..

சதுர்வேத தாற்பரிய சங்கிரகம்

பரமசிவனே நான்கு வேதங்களினாலும் எடுத்தோதப்படும் பரம்பொருளென்று சாதித்து வடமொழியில் அரதத்தாசாரியார் இயற்றிய சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்தினை தமிழ்ச்சுவை ததும்ப கத்தியரூபமாக யாழப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் அவர்கள் செய்ததே சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் எனும் இந்நூல். இதனை இந்நூலின் தற்சிறப்புப் பாயிரத்தால்…

மேலும் வாசிக்க..

சிதம்பர சபாநாத புராணம்

யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் அவர்கள் தென்னிந்தியாவின் திருவாடுதுறை யாதீனத்தின் வித்துவானாக இருந்த காலத்தில், சிதம்பர மான்மியம் ஐந்தினில் ஒன்றான ஏமசபாநாதமான்மியத்தினை தமிழிலே மொழிபெயர்த்து, மூர்த்தி தலம் தீர்த்த வரலாறு உணர்த்த யாத்ததே சிதம்பர சபாநாத புராணமாகும். இதனை பின்வரும் சிறப்புப்பாயிரத்தால்…

மேலும் வாசிக்க..

யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதர்

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் சின்னத்தம்பி என்பாருக்கு மகனாக பிறந்தவர் சுவாமிநாத பண்டிதர். உரிய காலத்தே வித்தியாரம்பம் செய்யப்பட்டு, வண்ணார்பண்ணையிலிருந்த பாடசாலை ஒன்றில் அரம்பக் கல்வியனை கற்று வந்தார். இளமைக்காலத்தே இவர் இலக்கண இலக்கணங்களை வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையிடத்தே கற்க விரும்பினார். வித்துவசிரோமணி அவர்கள் வண்ணார்பண்ணையிலிருந்த…

மேலும் வாசிக்க..

திராவிடப்பிரகாசிகை

தமிழ் இலக்கிய இலக்கண சாத்திர மெய்வரலாறுகளை எல்லாம் இனிதுபட எடுத்துப் போதிப்பது திராவிடப்பிரகாசிகை என்னும் இந்நூல். அருந்தமிழறிஞரால் மருந்தெனப்போற்றப்படும் இந்நூலை யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் அவர்கள் தமது சித்தாந்த வித்தியாநுபாலன அச்சியந்திரசாலையில் 1899ம் வருடம் பதிப்பித்து வெளியிட்டார். வசன கிரந்தமாய்…

மேலும் வாசிக்க..

சபாபதி நாவலர்

சிவபூமி என்று திருமூலராலே பாடப்பெற்ற இலங்கையின் வடபாகத்திலே யாழ்ப்பாணத்து வடகோவையில் சைவவேளான் மரபில் கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த சுயம்புநாதபிள்ளை எனும் சிவபக்தர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் தெய்வயானை. அவர்களின் இல்லறத்தின் அருந்தவப்பயனாய் சாலிவாகன சகாப்தம் 1766 (1846) இல்…

மேலும் வாசிக்க..