"சந்திரசேகர பண்டிதர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சந்திரசேகர பண்டிதர்

யாழ்ப்பாணத்து நல்லூரிலிருந்த ஆதிசைவப் பிராமணர் குலத்தவராகிய நாராயணப்பட்டர் என்பவருக்கு 1785ம் வருடமளவில் புத்திரராக பிறந்தவர் சந்திரசேகர பண்டிதர். இலக்கண இலக்கியங்களிலே சிறந்த பண்டிதராயிருந்தவர். பழைய கவிகள் போல் பாடுவதில் சாமர்த்தியம் மிக்கவர். நல்லூர் கந்தசுவாமி மீது ஒரு கிள்ளைவிடுதூது பாடியிருக்கின்றார். இந்நூலை…

மேலும் வாசிக்க..