"சதாவதானி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

புலோலி நா. கதிரவேற்பிள்ளை

யாழ்ப்பாணத்து புலோலியிலே சைவாசாரத்திற் சிறந்த நாகப்பிள்ளை என்பாருக்கு 1871இல் மகனாகப் பிறந்தவர்தான் கதிரவேற்பிள்ளை. இளமையிலேயே சுறுசுறுப்பு மிக்கவராயும் ஞாபகசக்தி மிகுந்தவராக காணப்பட்டார் இவர். வித்தியாரம்பம் செய்யப்பட்ட பின்னர் ஊரிலிருந்த ஒரு பாடசாலையிலே கல்வியினைத் தொடர்ந்தார் கதிரவேற்பிள்ளை. இருப்பினும் வறுமையின் காரணமாய் தொடர்ந்து…

மேலும் வாசிக்க..