"சதாசிவபண்டிதர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

வண்ணையந்தாதி சிங்கைநகரந்தாதி

வண்ணையந்தாதி, வண்ணைநகரூஞ்சல், சிங்கைநகரந்தாதி, சித்திரக்கவிகள் என்பன யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை சி. ந. சதாசிவபண்டிதர் அவர்களாலே செய்யப்பட்ட நூற்கள். அவற்றை பண்டிதர் அவர்கள் ஒரே நூாலாக 1887ம் வருடம் சிங்கப்பூரில் பதிப்பித்து வெளியிட்டார்கள். வண்ணையந்தாதியும் வண்ணைநகரூஞ்சலும் நாச்சிமார் கோயில் எனப்படுகின்ற வண்ணார்பண்ணை ஸ்ரீ…

மேலும் வாசிக்க..