கோண்டாவில் வல்லீபுரநாதர் ஆலயம்
இந்து மதத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றான வைணவ வழிபாட்டுக்கென யாழ்ப்பாணக்குடாநாடெங்கும் விஷ்ணு ஆலயங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் யாழ்ப்பாணத்து கோண்டாவில் கிழக்கில் அமைந்திருக்கும் வல்லீபுரநாதர் ஆலயம் குறிப்பிடத்தக்கதொன்றாகும். புகழ்பெற்ற இவ்வாலயத்தில் ஶ்ரீவல்லீபுரநாதர் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக நின்ற கோலத்தில் வரதராஜமூர்த்தமாக நின்று அருள்பாலிக்கின்றார்….
மேலும் வாசிக்க..