சரவணபவமாலையும் நல்லை நான்மணிமாலையும்
யாழ்ப்பாணத்து கொக்குவிற் பதியில் வாழ்ந்த குகதாசர் ச. சபாரத்தின முதலியார் அவர்களாலே முருகப்பெருமான் மேல் பாடப்பட்டு பின்னர் அப்பதியைச்சேர்ந்த காசிப்பிள்ளை உபாத்தியாயரினால் 1928ம் வருடமளவில் கொக்குவில் சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பெற்று வெளிவந்ததே இந்நூலாம். நல்லை நான்மணிமாலை, செந்தா திறைக்குமலர்த் தேம்பொழில்சூழ் நல்லைவரு…
மேலும் வாசிக்க..