கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் செந்தமிழும் சைவமும் சிறந்து விளங்கும் கைதடி என்னும் ஊரின் நாற்றிசையிலும் நான்கு தமிழ் பாடசாலைகளும் ஓர் ஆங்கிலப் பாடசாலையும் அக்காலத்தில் அமைந்திருந்து இவ்வூர் மக்களுக்கு கல்விச் செல்வத்தை வாரி வழங்கி வந்த போதிலும் கைதடி கிழக்கில் ஓர் பாடசாலை…
மேலும் வாசிக்க..