"கும்மி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

நாலுமந்திரி கும்மி

யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத்தம்பிப் புலவரவர்கள், மரியாதை இராமன் கதைகள், தெனாலி இராமன் கதைகள்போன்று பிரபலம் பெற்றிருந்த வாய்வழிக் கதைகளில் ஒன்றான நாலுமந்திரிக் கதைகளை சந்தவோசையுடைய கும்மிப்பாக்களாலே செய்த நூலே நாலுமந்திரி கும்மி எனும் இந்நூலாம். பூரணமாய்நின்ற பரம்பொருளைப்போற்றி  புகழ்மிகுந்த சரவணர்தாள்போற்றி வாழ்த்தி…

மேலும் வாசிக்க..