"குமாரசுவாமிப்புலவர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

நாகநாதபண்டிதர்

யாழ்ப்பாணத்து சுன்னாகத்திலே சிங்க மாப்பாண முதலியார் மரபில் வந்த அம்பலவாணப்பிள்ளைக்கு 1844ம் வருடம் புதல்வராகத் தோன்றியவர் நாகநாதபண்டிதர். இவருக்கு தந்தையார் இட்ட நாமம் நாகநாதபிள்ளை. இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்விகற்று பின்னர் மல்லாகத்தில் இருந்த ஆங்கிப் பாடசாலையில் உபாத்தியாயராக கடமையாற்றினார்….

மேலும் வாசிக்க..

மேகதூதக்காரிகை

வடமொழியிலே காளிதாச மாகாகவி பாடிய மேகசந்தேசம் எனும் நூலை தமிழ் மொழியிலே பெயர்த்து கட்டளைக்கலித்துறையாக யாத்து சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் செய்த நூலே மேகதூதக்காரிகை. இதனை பின்வரும் காப்புச்செய்யுளால் அறியலாம். திருமேவு போசன் சவையிற் கவிஞர் சிகாமணியாய் வருமேக வீரன் கவிகாளி…

மேலும் வாசிக்க..