"கிள்ளைவிடு தூது" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

கிள்ளைவிடு தூது

கிள்ளைவிடு தூது காங்கேசன்துறையைச் சேர்ந்த கண்ணியவளை என்னுமிடத்திலெழுந்தருளியுள்ள குருநாத சுவாமிமீது வரத பண்டிதரால் இயற்றப்பெற்றதாகும். இது தூதுப் பிரபந்த இலக்கணத்துக்கு அமைய கலிவெண்பாவாற் செய்யப்பட்டுள்ளது. இதன் காப்புச் செய்யுளடிகளாகிய கொற்றமிகுந் தெய்வக் குருநாத சாமிதன்மேற் சொற்றதமிழ்க் கிள்ளைவிடு தூதுரைக்கக் – கற்றுணர்ந்தோர்…

மேலும் வாசிக்க..