"கல்வளையந்தாதி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

கல்வளையந்தாதி

கல்வளையந்தாதி யாழ்ப்பாணத்துச் சண்டிலிப்பாயிலுள்ள கல்வளைப் பதியில் எழுந்தருளிய விநாயகப்பெருமான் மீது பாடப்பெற்ற அந்தாதி நூலாகும். இது நூற்றந்தாதி இலக்கணத்துக்கமைய நூறு செய்யுள்களைக்கொண்டு விளங்குகின்றது. கட்டளைக்கலித்துறை யாப்பிலமைந்துள்ள இச் செய்யுள்கள், யமக அந்தாதியாக விளங்கும். கல்வளைப் பிள்ளையாரை இந்நூல் கற்பகப் பிள்ளையாரென்றும், வலவை…

மேலும் வாசிக்க..