"கல்லடி வேலுப்பிள்ளை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை

யாழ்ப்பாணத்து வசாவிளானில் கந்தப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியருக்கு 1860ம் ஆண்டு பங்குனி மாதம் 6ம் திகிதி கல்லடி வேலுப்பிள்ளை பிறந்தார். அவரது இயற்பெயர் வேலுப்பிள்ளை. அவர் வீட்டருகே இருந்த ஒரு பெரிய கல் அவரது வீட்டைக் குறியீடு செய்ய வாய்ப்பாகியதோடு, அவர் பெயருடன்…

மேலும் வாசிக்க..