"கலாநிதி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

கலாநிதி

தமிழ்மொழயினையும் ஆரியத்தையும் வளர்க்கவென 1921ம் வருடம் யாழ்ப்பாணத்தில் தாபிக்கப்பட்ட ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் அந்நோக்கை விருத்தி செய்யவென 1942ம் வருடம் சித்திரை மாதம் ஆரம்பித்த மும்மாத வெளியீடே கலாநிதி சஞ்சிகை. இச்சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்ட குறிக்கோள் பற்றி இவ்விதழுக்கு வாழ்த்துரை வழங்கிய…

மேலும் வாசிக்க..