"கரவை வேலன் கோவை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

கரவை வேலன் கோவை

கரவை வேலன் கோவை கரவெட்டி வேலாயுத பிள்ளையை பாட்டுடைத்தலைவனாக கொண்டு செய்யப்பட்ட அகப்பொருட் கோவை நூலாகும். யாழ்ப்பாண நகரிலிருந்து பருத்தித்துறை செல்லும்வீதியில் 17 கட்டை தூரத்திலுள்ளது கரவெட்டி எனும் கிராமம். அங்கு வாழ்ந்த பிரபுவாய சேதுநிலையிட்ட மாப்பாண முதலியார் மகன் வேலாயுதபிள்ளையின்…

மேலும் வாசிக்க..