"கனகரத்தின உபாத்தியாயர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

ஆறுமுகநாவலர் சரித்திரம்

சைவமும் தமிழும் வளர்த்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் அவர்களின் மறைவுக்கு பின்னர், அவரது வாழ்க்கை வரலாற்றினை தொகுத்து, அவரது சீடர்களில் ஒருவரான கனகரத்தின் உபாத்தியாயர் கத்திய ரூபமாக யாத்து 1882ம் வருடம் வெளியிட்ட நூலே ஆறுமுகநாவலர் சரித்திரமாகும். ஆறுமுகநாவலரின் வரலாறு…

மேலும் வாசிக்க..