"கந்தப்பசுவாமி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

கதிர்காமக் கலம்பகம்

சிவபூமியாம் ஈழத்தின் கதிர்காமத்திருப்பதியில் எழுந்தருளியருள் பாலிக்கின்ற முருகப்பெருமான் மீது கந்தப்பசுவாமிகள் பாடிய பிரபந்தமே கதிர்காமக்கலம்பகம். இக்கலம்பகத்தை பாடிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த கந்தப்ப சுவாமிகள் கொடுநோய் வந்து தன்னை வாட்டியபோது பல சிவ குக தீர்த்தங்களுக்கும் சென்று வழிபட்டும் நோய்தீராமையினால், கதிர்காமம் சென்று…

மேலும் வாசிக்க..