"கந்தபுராணம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

கந்தபுராண நவநீதம்

யாழ்ப்பாணத்து காசிவாசி சி. செந்திநாதையர் அவர்கள் கந்தபுராணத்தின் சாரத்தினை திரட்டிச் செய்த நூலே கந்தபுராண நவநீதம். 1886ம் வருடம் இந்நூலினை ஐயரவர்களே சென்னை வித்தியாநுபாலனயந்திரசாலையில் பதிப்பித்து வெளியிட்டார். 1969ம் வருடம் யாழ்ப்பாணக் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம் பண்டிதமணி சி….

மேலும் வாசிக்க..