"கந்தன்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

அச்சுவேலி காட்டுமலைக் கந்தன்

தமிழுக்கு அணிகலனாய் சைவத்துக்கு உறைவிடமாய் விளங்கும் யாழ்ப்பாணத்திலே சான்றோர்களோடு சமன்செய்து உயரும் தெங்குகளும் கமுகுகளும் வானத்தை முட்ட வளம் பல பெருகும் அச்சுவேலிக் கிராமத்தில் நாவலம்பதி என்னும் ஒரு பகுதி உண்டு. அப்பதியிலே வேலுடையான் அன்பர் வினைகளையும் காலுடையான், முக்கண்ணுடையன் முருகப்பெருமான்…

மேலும் வாசிக்க..