கதிரைமலைப்பள்ளு
கதிரைமலைப்பள்ளு என்றும் கதிரையப்பர் பள்ளு என்றும் வழங்கும் இந்நூல் ஈழத்தெழுந்த முதற் பள்ளுப்பிரபந்தமென்பர். இதனைப்பின்பற்றியே ஏனைய பள்ளுப்பிரபந்தங்களும் எழுந்தனவென்று சிலர் கருதுவர். இதனை நிரூபிக்கத்தக்க சான்றுகள் கிடைத்தில. இந்நூல் 130 செய்யுள்களைக்கொண்டு பள்ளுப் பிரபந்தத்தின் இலக்கணம் அமைந்து விளங்குகின்றது. சில ஏட்டுப்பிரதிகளில்…
மேலும் வாசிக்க..