"கணபதி ஐயர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

கணபதி ஐயர்

கணபதி ஐயர் என்கின்ற இப்புலவர் யாழப்பாணம் வட்டுக்கோட்டையில் வசித்த ஒரு பிராணமர். இவர் தந்தையார் காஞ்சிபுரத்திலிருந்து வட்டுக்கோட்டைக்கு வந்து இல்லறம்பூண்டு, நல்லறஞ்செய்த வால கிருஷ்ண ஐயர். கணபதி ஐயர் ஒருபொழுது தம் சுற்றமித்திரரை பிரிந்து வடதேசத்துள்ள திருவையாற்று வைரவ சந்நிதியில் ஒரிராத்திரி…

மேலும் வாசிக்க..