ஏழாலை வடக்கு சைவ மகாஜன வித்தியாலயம்
ஏழாலை ஊரின் மத்தியிலே அமைந்திருக்கின்றது ஏழாலை வடக்கு சைவ மகாஜன வித்தியாலயம். 1940 ஆம் வருடம் சித்திரை புதுவருட தினத்தன்று ஊர்ப்பெரியார்களான ஆத்மஜோதி நா. முத்தையா, மு. ஞானப்பிரகாசம், திரு சின்னையா ஆகியோருடைய முயற்சியோடும் வழிகாட்டலோடும் ஊர்மக்களின் பேராதரவோடும் அமைக்கப்பட்டது. கிடுகினாலே…
மேலும் வாசிக்க..