"உடுப்பிட்டி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

உடுப்பிட்டி சின்னத்தம்பிப் புலவர்

யாழ்ப்பாணத்து உடுப்பிட்டிக் கோயிற்பற்றைச் சேர்ந்த தனக்காரக் குறிச்சியில் 1831ம் வருடம் சித்திரை மாதம் நான்காம் திகதி, கல்வி செல்வங்களாலே சிறப்புற்று விளங்கிய வீரகத்தி மணியகாரன் வழித் தோன்றலாய் பிறந்தவர் இச் சின்னப்பு என பலராலும் அழைக்கப்பட்ட சின்னத்தம்பி. (நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவர்…

மேலும் வாசிக்க..

சிவசம்புப் புலவர்

யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த அம்பலவாணர் அருளம்பல முதலியாருக்கும் அவர் மனைவியார் கதிராசிப்பிள்ளைக்கும் புத்திரராக 1830 இலே சிவசம்புப்புலவர் பிறந்தார். கல்விபெறும்வேளை வந்ததும் சிவசம்புவை நல்லூர் சரவணமுத்துப் புலவரிடம் அழைத்துச்சென்று மாணவராக்கினார் தந்தையார். சரவணமுத்துப்புலவரைத்தொடர்ந்து அவரது மாணாக்கர் சம்பந்தப்புலவரிடம் முறையாகப்பாடங் கேட்டார் சிவசம்பு….

மேலும் வாசிக்க..