ஈழமண்டல சதகம்
உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளைப் புலவர் அவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்தில் திருமூலராலே சிவபூமி என அழைக்கப்பட்ட ஈழமண்டலத்தின் பெருமைகளை அங்குள்ளோர் தெரிந்து கொள்ளவென்று நூறு பாடல்களில் சுருக்கமாய் செய்த நூலே சந்திரமேளலீசர் சதகம் என்னும் ஈழமண்டல சதகமாம்….
மேலும் வாசிக்க..