"இரத்தினம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

புத்துவாட்டி சி. இரத்தினம்

ஈழ யாழ்ப்பாணத்து பருத்தித்துறையிலே புத்துவாட்டி என்னும் இசை மண்ணில் வசித்து வந்தவர்தான் புத்துவாட்டி இரத்தினம். இவர் தந்தையார் சின்னத்தம்பி என்னும் இசை விற்பன்னர் ஆவார். இவர்கள் பரம்பரையே இசைக்கலைஞர் பரம்பரையாகும். மூத்த சகோதரர் புத்துவாட்டி நாகலிங்கம் என அழைக்கப்படும் வயலின் இசைக்கலைஞர்….

மேலும் வாசிக்க..