"இரகுநாதையர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சோதிட வினாவிடை (A catechism in astrology)

யாழ்ப்பாணத்து மண்டைதீவு பிள்ளையார் ஆலயத்தில் அர்ச்சகராகவும் அப்பிரதேசத்தில் தமிழ் சைவம் இரண்டையும் வளர்க்க பெருவிருப்போடு செயற்பட்டவருமான சிதம்பரநாதஐயர் அகிலேஸ்வரசர்மா என்பார் செய்த நூலே சோதிட வினாவிடை. நூலாசிரியர் சோதிடபரிபாலினி என்னும் பத்திரிகையில் தொடராக எழுதிய சோதிட வினாவிடை எனும் பெயரில் தொடராக…

மேலும் வாசிக்க..

சந்தான தீபிகை

சந்தான தீபிகை இல்லறத்தோர்க் கின்றியமையாச் சாதனமாகிய சந்தான பலனை இனிது விளக்கும் வடமொழிச் சந்தான தீபிகையைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடப்பட்ட நூலாகுமென, இதனை 1940 ஆம் ஆண்டு பதிப்பித்த கொக்குவில் சி. இ. இரகுநாதையர் நூலாசிரியர் வரலாறு கூறுகையில் குறிப்பிட்டுள்ளார். அதனை…

மேலும் வாசிக்க..