"இணுவில்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

இணுவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் (காரைக்கால் சிவன் கோயில்)

புகைப்படங்கள் 2010,2018 மற்றும் 2021ல் எடுக்கப்பட்டவை

மேலும் வாசிக்க..

இணுவைச் சிவகாமி அம்மன்

திருக்கோயில் எங்கணும் நிறைந்துள்ள யாழப்பாணக் குடாநாட்டின் இணுவையம் பதியில் அமர்ந்திருந்து அருள்பாலித்து வருபவர் இணுவைச் சிவகாமி அம்மன். யாழ்ப்பாணத்து அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. யாழ்ப்பாணத்து அரசர்கள் தம் நாட்டை பல பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும்…

மேலும் வாசிக்க..

இணுவில் மத்திய கல்லூரி

சகல வளமும் பெற்று பாராம்பரியதுடன் விளங்கும் இணுவையூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பாராம்பரியமான கல்வி முறையும் பண்பாடும் நிலைகுலைந்து காணப்பட்டதோடு அவர்களாலேயே புதிய கல்வி முறைக்கான ஒழுங்கமைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்திற்கு வந்த மிஷனரிமார் வட்டுகோட்டை, தெல்லிப்பளை, பண்டத்தரிப்பு, உடுவில் முதலிய…

மேலும் வாசிக்க..

தவத்திரு வடிவேற் சுவாமிகள்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தே ஞானவாழ்விற்குரிய இலச்சனை பதித்த பல சாதுக்களையும், தபோவனங்களையும் தன்னகத்தே கொண்ட தபதியாக ஒளிர்ந்தது இணுவில். அத்தகு திருப்பதியில் கந்தப்பர் சின்னக்குட்டி தம்பதியருக்கு ஐந்து பெண் மகவுகளின் பின்னர் ஆறவதாக 1906.05.24 பராபவ வைகாசி 11 வியாழன்…

மேலும் வாசிக்க..

இணுவில்

இணுவில் ஊர், சிவபூமி எனச் சொல்லப்படுகின்ற இலங்கையின் யாழ்ப்பாணத்தே யாழ் நகரில் இருந்த காங்கேசன் துறை செல்கின்ற காங்கேசன் துறைச் சாலையில் நான்காவது கிலோமீற்றரில் இருக்கின்றது. செந்தமிழும் சிவநெறியும் செழித்து வாழும் இவ்வூர், கிழக்கே உரும்பிராயையும், வடக்கே சுன்னாகத்தையும், தென்கிழக்கே கோண்டாவிலினையும்,…

மேலும் வாசிக்க..

சிவகாமியம்மை துதி

சிவகாமியம்மை துதி பத்துச் செய்யுள் கொண்ட பதிகமாகும். செய்யுள் ஒவ்வொன்றும் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாயமைந்துள்ளன. இணுவிலிலே எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மை மீது இப்பதிகம் பாடப்பட்டதாகத் தெரிகின்றது. இதனைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் என்று கூறுவாருமுளர். இப்பாடல்களிற் பிள்ளைத்தமிழின் அமைப்பெதுவும் இல்லாமையால் அது பொருந்தாது…

மேலும் வாசிக்க..

பஞ்சவன்னத் தூது

பஞ்சவன்னத் தூது இணுவைச் சின்னத்தம்பிப் புலவரால் இயற்றப்பட்டதென்பர். இது இயற்றமிழ்ப் பாங்கும் நாடகத் தமிழ் முறையும் விரவச் செய்யப்பட்டிருக்கிறது. பிள்ளையார், சிவகாமியம்மை, சுப்பிரமணியக் கடவுள், வயிரவக் கடவுள், பத்திரை ஆகியோருக்கு வணக்கங் கூறித் தருவும் விருத்தமுங் கொண்டு நடக்கிறது. இடையிடையே கொச்சகக்…

மேலும் வாசிக்க..

ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம்

யானை முகம் மூன்று விழிகளும் நான்ற வாயினையுமுடைய ஞானமே வடிவான விநாயகப்பெருமான் பரராஜசேகரன் என்னும் திருநாமத்துடன் தெய்வீகத்திருவுருவும், வைதீகத்திருவுருவம் மிக்க இணுவையம்பதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றான். எம்பெருமான் கோயில் கொண்ட வரலாற்றைக்கூறுவதில் நாம் பெருமை அடைகின்றோம். இவ்வாலயமானது இற்றைக்கு ஆறு…

மேலும் வாசிக்க..

இணுவில் கந்தசுவாமி ஆலயம்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்தியில் விளங்கும் இணுவில் கிராமம் சைவப் பண்பாட்டிற்கும் தமிழ், இயல், இசை, நாடகத் துறைக்கும் பெயர்பெற்ற கிராமமாக இன்றும் திகழ்கின்றது. இதற்கான காரணம் இக்கிராமத்தின்தொன்மையே ஆகும். அன்று இணையிலி என அழைக்கப்பட்ட இந்நிலப்பரப்பின் பெயர் மருவி இணுவில் என…

மேலும் வாசிக்க..

இணுவைச் சின்னத்தம்பிப் புலவர்

இவர் இணுவில் என்னுமூரில் வேளாளர் மரபிலே ஏறக்குறைய 1740ம் ஆண்டளவில் பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் சிதம்பரநாதர். இளமையிலேயே பாடும் சாமர்த்தியம் வாய்ந்தவர். இவர் ஒல்லாந்த அரசினரிடம் சாசானம் எழுதும் உத்தியோகத்தில் இருந்தவரென்றும், அவ்வுத்தியோகத்தில் நேர்ந்த யாதோ ஒரு பிழை காரணமாகச்…

மேலும் வாசிக்க..