"ஆறுமுகநாவலர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

கந்தப்பிள்ளை

கந்தப்பிள்ளை யாழ்ப்பாணத்து நல்லூரிலே கிறிஸ்தாப்தம் 1766ம் வருடம் பரமானந்தர் என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தார். பின் ஐந்தாம் வயதிலே வித்தியாரம்பஞ் செய்யப்பெற்றுச் சண்முகச் சட்டம்பியார் என்னும் ஒருவரிடங் கற்றுப் பின் வண்ணணார்பண்ணையிற் சென்று கூழங்கைத் தம்பிரானிடம் இலக்கண இலக்கியங்கள் கற்று வல்ல புலவராயினர்….

மேலும் வாசிக்க..