"அழகொல்லை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

அழகொல்லை விநாயகர் ஆலயம்

இந்துமா சமுத்திரத்தின் முத்தென விளங்கும் இலங்கையின் வடபாகத்தே அமைந்தது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தின் வடபால் கலைவளம், பொருள்வளம், நீர்வளம் என தெய்வீக மணம் செறிந்து விளங்குவது அளவெட்டி என்னும் கவினுறு கிராமம். இங்கு பல புகழ்பெற்ற ஆலயங்கள் நிறைந்து விளங்குகின்றன. இவ்வளவெட்டி கிராமத்தின்…

மேலும் வாசிக்க..