"அருணோதயக் கல்லூரி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

அளவெட்டி அருணோதயக் கல்லூரி

அளவெட்டி மண்ணில் அமைந்திருந்து கல்விப்பசி ஆற்றும் அருணோதயக் கல்லூரி ஒரு கிடுகுக்கொட்டிலிலே 1894ம் ஆண்டு திரு. நாகமுத்து அருணாசலவுடையாரால் ஆரம்பிக்கப்பட்டது. நூறாண்டுகளைத் தாண்டி பயணிக்கும் இக்கல்லூரியின் வரலாறு ஆலமரமென இன்று பெருவுருவெடுத்து நிற்கின்றது. இக்கல்லூரியின் ஆரம்பகால முதன்மையாசிரியராயிருந்தவர், திரு. மு. செல்லப்பாச்சட்டம்பியார்…

மேலும் வாசிக்க..