"அராலி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

அராலி உலோலசிட்டி விநாயகர் ஆலயம்

புகைப்படங்கள் 2010 மற்றும் 2020ம் வருடங்களில் எடுக்கப்பட்டவை

மேலும் வாசிக்க..

அராலி இராமலிங்க முனிவர்

யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டையைச் சார்ந்த அராலியம்பதியில் வாழ்ந்த சந்திரசேகர ஐயருக்கு 1650ம் வருடம் புத்திரனாக பிறந்தவர் இராமலிங்க முனிவர். இவரை இராமலிங்கஐயர் என கூறுவாரும் உளர். இவர் சிறுவயதிலேயே வடமொழி தென்மொழி இரண்டிலும் வல்லவராகி வேத ஆகம இதிகாச புராணங்களையும் கற்றுத் தேர்ந்து…

மேலும் வாசிக்க..

அராலி வண்ணப்புரம் ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில்

யாழ்ப்பாணத்தின் அராலிக் கிராமத்திலே வண்ணப்புரம் எனுமிடத்தில் கோயில் கொண்டு அமைந்திருக்கிறார் விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர். இவ்வாலயத்தினை வண்ணப்புரம் சிவன் கோயில், வண்ணாம்புலம் சிவன் கோயில், விஸ்வநாதசுவாமி கோயில், கொட்டைக்காடு சிவன் கோயில் எனவும் பல பெயர்களிட்டு வழங்குவர். அராலி மற்றும்…

மேலும் வாசிக்க..

அராலி அகாயக்குளம் விநாயகர் ஆலயம்

யாழ்ப்பாணத்து வலிகாகமம் மேற்கு பிரதேசத்திலே “பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூராணந்தமே” என்று தாயுமானவர் சொல்லுவதுபோல காணுகின்ற இடமெங்கும் கோயில்கள் மடாலயங்களும் நிறைந்தது அராலிக்கிராமம். அக்கிராமத்திலே இருக்கின்ற ஒரு சரித்திரப்பிரசித்தி பெற்ற தலமாயுள்ளது அகாயக்குளம் விநாயகர் ஆலயம். அராலிப்பிரதேசத்தை ஆட்சி…

மேலும் வாசிக்க..